ASTARAONTAMILASTROLOGY
Friday, December 13, 2013
Thursday, December 12, 2013
கிரக பலன்கள்
லக்கனத்திற்கு ஐந்து ஆம் இடத்திற்கும், ஒன்பதாம்
இடத்திற்கும் எந்த கிரகங்கள் வந்தாலும், அளவில்லாத நற்பலன்களை கொடுப்பார்கள்,
ஆனால் லக்கனத்திற்கு மூன்று ஆம் இடத்திற்கும், ஆறாம் இடத்திற்கும், பதினொன்றாம் இடத்திற்கும்
எந்த கிரகங்கள் வந்தாலும், அளவில்லாத துன்ப பலன்களை கொடுப்பார்கள், ஆனால் மூன்று,
ஆறு, பதினொன்று ஆகிய இடங்களில் இருப்பவர்கள் பாப பலன்களை கொடுக்க மாட்டார்கள்.
கிரக கேந்திர பலன்கள்
ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய நான்கு கேந்திரங்களும்
முறையே லக்ன கேந்திரம், சதுர்க் கேந்திரம், சப்தம கேந்திரம், தசம கேந்திரம் என்று
பெயர்.
புதன், குரு, லக்ன கேந்திரத்திலும், சந்திரன், சுக்கிரன் சதுர்க் கேந்திரத்திலும், சனி, ராகு, கேது, சப்தம கேந்திரத்திலும், சூரியன், செய்வாய், தசம கேந்திரத்திலும் இருந்தால் மிகுந்த பலன்கள் பெறுவார்கள்
விநாயகர் வணக்கம்
அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யில்லை! கண்ட உண்மை!
Subscribe to:
Posts (Atom)