குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு வாசித்தல்

கற்றறிந்த மாந்தர் கடன்

Thursday, December 12, 2013

கிரக பலன்கள்

லக்கனத்திற்கு ஐந்து ஆம் இடத்திற்கும், ஒன்பதாம் இடத்திற்கும் எந்த கிரகங்கள் வந்தாலும், அளவில்லாத நற்பலன்களை கொடுப்பார்கள், ஆனால் லக்கனத்திற்கு மூன்று ஆம் இடத்திற்கும், ஆறாம் இடத்திற்கும், பதினொன்றாம் இடத்திற்கும் எந்த கிரகங்கள் வந்தாலும், அளவில்லாத துன்ப பலன்களை கொடுப்பார்கள், ஆனால் மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய இடங்களில் இருப்பவர்கள் பாப பலன்களை கொடுக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment