ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய நான்கு கேந்திரங்களும்
முறையே லக்ன கேந்திரம், சதுர்க் கேந்திரம், சப்தம கேந்திரம், தசம கேந்திரம் என்று
பெயர்.
புதன், குரு, லக்ன கேந்திரத்திலும், சந்திரன், சுக்கிரன் சதுர்க் கேந்திரத்திலும், சனி, ராகு, கேது, சப்தம கேந்திரத்திலும், சூரியன், செய்வாய், தசம கேந்திரத்திலும் இருந்தால் மிகுந்த பலன்கள் பெறுவார்கள்
No comments:
Post a Comment