குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு வாசித்தல்

கற்றறிந்த மாந்தர் கடன்

Thursday, December 12, 2013

விநாயகர் வணக்கம்

அற்புத கீர்த்தி வேண்டின்
  ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
  நலமெல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
  களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
  பொய்யில்லை! கண்ட உண்மை!

No comments:

Post a Comment